தமிழ்நாடு காலநிலை மாநாடு 4.0 – வரும் பிப்ரவரி 17 & 18, 2026. [காண்க சிறப்பம்சங்கள் இருந்து 3.0] தமிழ்நாடு காலநிலை மாநாடு 4.0 – வரும் பிப்ரவரி 17 & 18, 2026. [காண்க சிறப்பம்சங்கள் இருந்து 3.0] தமிழ்நாடு காலநிலை மாநாடு 4.0 – வரும் பிப்ரவரி 17 & 18, 2026. [காண்க சிறப்பம்சங்கள் இருந்து 3.0]

தகவல் பெறும் உரிமை (RTI)

TNGCC upholds transparency and accountability in all its functions. Under the Right to Information Act, 2005, citizens can access information regarding the Commission’s activities, administration, and public programs.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC), அதன் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்கிறது. 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், குடிமக்கள் ஆணையத்தின் செயல்பாடுகள், நிருவாகம் மற்றும் பொதுத் திட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பெறலாம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்வதன் வழியாக, ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை குடிமக்கள் பெறலாம்.

பதவிப்பெயர் தொடர்பு விவரங்கள்
பொதுத் தகவல் அலுவலர் டாக்டர் எம். ஸ்ரீதேவி கற்பகவள்ளி,
தொழில்நுட்ப அதிகாரி,
technicalofficer.tngcc@gmail.com
மேல்முறையீட்டு ஆணையம் திரு. பாகன் ஜகதீஷ் சுதாகர், ஐ.ஃப்.எஸ்.
தலைமை நிர்வாக அதிகாரி,
ceo.tngcc@tn.gov.in