காலநிலை மையம்
காலநிலை மையம், துறையின் காலநிலை நடவடிக்கை முன்னெடுப்பு முயற்சிகள் தொடர்பான முக்கிய தகவல் தொடர்புகள், அறிவுசார் ஆதாரங்கள் மற்றும் ஊடகங்களை ஒன்றிணைக்கிறது.
காலநிலை மையத்திலிருந்து தற்போது வெளியிடப்பட்டவை
துறை முழுவதிலுமிருந்து தற்போதைய காலநிலை அறிவிப்புகள், வெளியீடுகள் மற்றும் ஊடகங்களின் சிறப்பம்சங்கள்.
- செய்திமடல்கள்
Monthly insights from the Department on climate action and initiatives.
31/12/2025
காலநிலை நடவடிக்கை நாளதுவரையாக்கல்கள் – டிசம்பர் 2025
தமிழ்நாடு முழுவதும் காலநிலை முன்னெடுப்புகள், கொள்கை மேம்பாடுகள் மற்றும் நடைமுறையிலுள்ள திட்டங்கள் குறித்த முக்கிய நாளதுவரையாக்கம்.
- Climate Conversations
A podcast series featuring discussions with policymakers, experts, practitioners, and community voices on climate action in Tamil Nadu.
காலநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் அரசின் தலைமையிலான முன் முயற்சிகளின் பங்கு குறித்த விவாதம்.
- Explainers & Visual Guides: From Policy to Practice
Short videos showcasing how climate policies are being implemented across districts and sectors in Tamil Nadu.
எங்கள் சமூக ஊடகங்களிலிருந்து
காலநிலை முன்னெடுப்புகள், கருத்துக்கள் மற்றும் தொடர்ச்சியான பணிகளை விளக்கும் குறுங்காணொலிகள் மற்றும் விளக்கங்கள்.