தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் (TNWM)

பல்லுயிர்பெருக்கம், நீர் பாதுகாப்பு மற்றும் சமூகத்திற்கேற்றவாறுதகவமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு தமிழ்நாட்டின் ஈரநிலங்களைப் பாதுகாத்தல்மற்றும் மீட்டெடுத்தல்.

தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம்(TNWM), சுற்றுச்சூழல் நலன் மற்றும் காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ளுதலைஉறுதி செய்வதற்காக அறிவியல்சார்ந்த திட்டமிடல், சமூக ஈடுபாடு மற்றும் கொள்கை கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி ஈரநிலங்களைப் பாதுகாத்து மீட்டுருவாக்குகிறது.

தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனங்களுடனும்(TNGCC) சமூகங்களுடனும் இணைந்துசெயல்படுத்தப்படும்இந்த அமைப்பு /தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம்/திட்டம் (TNWM),மாவட்ட மற்றும் மாநில அளவில் ஈரநிலப் பாதுகாப்பை நிலையான வளர்ச்சியுடன் ஒருங்கிணைத்து, நிலத்தடி நீர் அதிகரிப்புமற்றும் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிக்கிறது.

திட்டத்தின் குறிக்கோள்கள்

இந்த இலக்குகள் தமிழ்நாட்டின் ஈரநில எதிர்காலத்தை வடிவமைக்கின்றன - பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், சீரழிவைத் தடுத்தல் மற்றும் அறிவியல் சார்ந்ததிட்டமிடல் மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை மூலம் சமூகம் சார்ந்த பராமரிப்பை வளர்த்தல்.

மைல்கல் காலக்கெடு

ஆண்டு மைல்கல்
2021 சதுப்பு நிலங்களில் பணி மூலம் அறிவித்தது தமிழக அரசு
2022 TNGCC தொடங்குகிறது ஈரநிலம் சரக்கு மற்றும் நிபந்தனை மதிப்பீடுகள்
2023 மாவட்ட அளவிலான ஈரநிலம் குழுக்கள் அமைத்தன
2024 மறுசீரமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டது 25 முன்னுரிமை ஈரநிலங்கள்
2025 சமூகத்தின் கண்காணிப்பு மாதிரிகள் பைலட்டாக 10 மாவட்டங்களில்

செயல்படுத்தும் உத்தி

முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதிகள்

அறிவியல் ரீதியான வரைபடம் தயாரித்தல் மற்றும் பொருள் விவரப் பட்டியல் தயாரித்தல்

செயற்கைக்கோள் தரவு, ஆளில்லா வான்கலத்தைப்பயன்படுத்தி வரைபடமாக்கல் மற்றும் களச் ஆய்வுஆகியவற்றைப் பயன்படுத்துதல்.

கொள்கை மற்றும் நிருவாகம்

நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் மற்றும் மாவட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் ஈர நிலங்களை ஒருங்கிணைத்தல்.

மீட்டுருவாக்குதல் மற்றும் புத்துணர்வூட்டுதல்

தூர்வாருதல், நாட்டுத் தாவரங்களை நடுதல், நீர் வரத்தை ஒழுங்குபடுத்துதல்

திறன் மேம்பாடு/வளர்ப்பு

மாவட்ட அதிகாரிகள், உள்ளூர் மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குப் பயிற்சியளித்தல்.

சமூக அடிப்படையிலான பாதுகாப்பு

உள்ளூர் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்துதல்.

செயல்படுத்தும்முறை

தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தின் (TNGCC) தலைமையில், தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) , அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (ATREE)போன்ற நிறுவனங்களின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்ட ஈரநிலக் குழுக்கள் வாயிலாக கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

முக்கிய சாதனைகள்

தாக்கம் இதுவரை (2025 வரை)

0

கோர் +

கன்றுகள் நடப்பட்ட முழுவதும்
தமிழ்நாடு

0 +

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஈடுபட்டு நடவு இயக்கிகள்

0 +

நகரங்களில்

கன்றுகள் நடப்பட்ட முழுவதும்
தமிழ்நாடு

0 %

பாதுகாப்பு

மரம் உயிர் விகிதம் கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட்டது மாநிலம் தழுவிய

0 +

சமூக பொறுப்புணர்வு

கூட்டு ஒப்பந்தம் நீண்ட கால பராமரிப்பு

மொத்த பார்வையாளர்கள்: 50,261

மேலும்தகவலுக்கு

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, உள்ளாட்சி நிருவாகங்கள் மற்றும் பாதுகாப்புப் பங்கேற்பாளர்களுடன் இணைந்து தமிழ்நாடு பசுமைக் காலநிலைமாற்ற நிறுவனம் (TNGCC) வாயிலாகதமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் (TNWM) செயல்படுத்தப்படுகிறது.