தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாட்டின் ஆறுகளில் நெகிழி (Plastic) மாசுபாட்டினைக் குறைப்பதற்கு "மிதவை வேலிகள்" (Trash Boom) நிறுவுதல் - சென்னையின் ஆற்றுப்பகுதிகளில் ரூ. 4.00 கோடி மொத்த செலவில் முன்னோடித் திட்டம் (Pilot project) - அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - சென்னை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் ரூ. 1.00 கோடி மொத்த செலவில் "பொருள் மீட்பு வசதிகள்" (Material Recovery Facilities - MRF) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN-SHORE) - 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு துணை செயல்திட்டம் - நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் ரூ. 1.75 கோடி மொத்த செலவில் " கழித்தொதுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்கள்" அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளுக்கு "நீலக்கொடி கடற்கரை" (Blue Flag Beach) சான்றிதழ் பெறும் திட்டம் - தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின்/தமிழ்நாட்டின் கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டத்தின் (TN-SHORE) கீழ் ரூ. 24.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்படுகிறது.
உலக வங்கியின் நிதி உதவியுடன் "தமிழ்நாட்டின் கடல்வளங்கள்(ம) நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டம்(TN-SHORE)" / தமிழ்நாடு கடலோர சீரமைப்பு இயக்கத்திற்கு ஒப்பளிப்பு.
தமிழ்நாடு கடலோர சீரமைப்பு இயக்கம்/ தமிழ்நாட்டின் கடல்வளங்கள்(ம) நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டம்(TN-SHORE) - 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு செயல் திட்டம் - நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களிலும் தலா ஒரு உதவியாளர் பதவியுடன் 14 உதவியாளர் பணியிடங்களை உருவாக்குதல்.