தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் – 2017ஆம் ஆண்டு ஈரநிலங்கள்(பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் – தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தை மறுசீரமைத்தல் - அறிவிக்கைகள்
தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் - 2024-2025 முதல் 2026-2027 வரை தமிழ்நாடு ஈரநில இயக்கத்தை செயல்படுத்துவதற்கான நிருவாக அனுமதி மற்றும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதி ஒப்பளிப்பு.
வனவிலங்கு - திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு வட்டங்களில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் – 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 18(1)-ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கை - அறிவிக்கையிடப்பட்டது.
அரசாணை(நிலை)எண். 1322021–2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிப்பு – தமிழ்நாடு ஈரநில இயக்கம் – 2021–22 மற்றும் 2022–23 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு