செயலாளரின் விருப்புரிமை நிதியைப் பயன்படுத்தி 2024-2025 ஆம் ஆண்டிற்குச் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்களுக்காக ரூ.6.00 இலட்சம்.
செயலாளரின் விருப்புரிமை நிதியைப் (Discretionary fund) பயன்படுத்தி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற் 2024-2025 ஆம் ஆண்டிற்கான, சி முகாம்கள் நடத்துதல்.
செயலாளரின் விருப்புரிமை நிதியைப் பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற்சி முகாம்கள் நடத்துதல்.
பசுமைப் பள்ளித் திட்டம் (Green School Programme) - 2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: பள்ளி ஒன்றுக்கு ரூ. 20.00 லட்சம் வீதம், 100 பள்ளிகளுக்கு, மொத்தம் ரூ. 20 கோடி நிதியை மாற்றம் செய்ய அனுமதி அளித்தல்.
காலநிலை மீள்திறன்மிகு கிராமம் (Climate Resilient Village) - திட்ட மேலாண்மை அலகு/பிரிவு (PMU) அமைத்தல்.