2025-2026 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்) அவர்களின் அறிவிப்பு - "தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட சுரங்கங்களை மீட்டெடுத்தல்" - விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.25 இலட்சம் ஒப்பளிப்பு - அனுமதி வழங்கப்பட்டது.