"இராமநாதபுரத்தில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த தாக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்தன்மையை வலுப்படுத்துதல் (ADAPT4R)" என்ற திட்டத்தைச் செயல்படுத்துதல் - திரு. ஏ.ஆர். ராகுல் நாத், இ.ஆ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை / முதன்மை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - இத்திட்டத்திற்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுதல்.