தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழான 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு செயல் திட்டம்’: பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்பளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழு (Tamil Nadu Governing Council on Climate Change) - உறுப்பினர்களைச் சேர்த்தல்.
2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - காலநிலை மாற்ற நடவடிக்கைகளை உள்ளூர்மயமாக்குதல்: மாவட்டங்கள் மற்றும் நகரங்களை "கார்பன் சமநிலை மையங்களாக" (Carbon Neutral Hubs) உருவாக்குதல் - நிருவாக அனுமதி அளித்தல்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் பொறுப்பாளர்களுக்கான (Stakeholders) பயிற்சிப்பட்டறை நடத்துதல் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்காக மாவட்டத்திற்கு ரூ. 1.00 லட்சம் வீதம் நிதி விடுவிக்க அனுமதி அளித்தல்.
"முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" (Chief Minister's Green Fellowship Programme) செயல்படுத்துதல் - அறிவுசார் பங்காளராக (Knowledge Partner) அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வு நிறுவனம் (IES).
"காலநிலை திறன்மிகு கிராமங்கள்" (Climate Smart Villages) - அறிவுசார் பங்காளராக உலக வள நிறுவனம் (WRI), தேர்வு செய்யப்படுதல்.
2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட (Budget) அறிவிப்பு - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் "மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தை" (District Climate Change Mission) அமைத்தல்.