செயலாளரின் விருப்புரிமை நிதியைப் (Discretionary fund) பயன்படுத்தி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற் 2024-2025 ஆம் ஆண்டிற்கான, சி முகாம்கள் நடத்துதல்.

செயலாளரின் விருப்புரிமை நிதியைப் பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற்சி முகாம்கள் நடத்துதல்.

பசுமைப் பள்ளித் திட்டம் – கூறுகள்/பிரிவுகள் வாரியான, நிதி ஒதுக்கீட்டுப் பயன்பாட்டில் தளர்வு அளித்தல் - 03.10.2022 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண். 174 மற்றும் 18.01.2024 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண். 12 ஆகியவற்றில் திருத்தம்.