பசுமைத் தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission) - நிருவாகப் பிரிவை அமைத்தல் - பசுமைத் தமிழ்நாடு இயக்கத்திற்குத் தேவையான பணியாளர்களுடன், தலைமை திட்ட இயக்குநர், திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் திட்ட இயக்குநர் ஆகியோரை நியமித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
வனவிலங்கு - திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு வட்டங்களில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் – 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 18(1)-ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கை - அறிவிக்கையிடப்பட்டது.
அரசாணை(நிலை)எண். 1322021–2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிப்பு – தமிழ்நாடு ஈரநில இயக்கம் – 2021–22 மற்றும் 2022–23 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு
அரசியலமைப்பு பச்சை குழு கட்டுப்படுத்தும் குறைப்பு மற்றும் எடுத்து மரம் நடும் நடவடிக்கைகள் பொது நிலங்கள் மற்றும் பொது அலுவலகங்கள் – திருத்தம் G. O.(Ms). No. 39, தேதியிட்ட 02.07.2021 உருவாக்கம் மாநில பச்சை குழு மற்றும் மாவட்ட பச்சை குழு
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் பொறுப்பாளர்களுக்கான (Stakeholders) பயிற்சிப்பட்டறை நடத்துதல் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்காக மாவட்டத்திற்கு ரூ. 1.00 லட்சம் வீதம் நிதி விடுவிக்க அனுமதி அளித்தல்.
"முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" (Chief Minister's Green Fellowship Programme) செயல்படுத்துதல் - அறிவுசார் பங்காளராக (Knowledge Partner) அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வு நிறுவனம் (IES).
"காலநிலை திறன்மிகு கிராமங்கள்" (Climate Smart Villages) - அறிவுசார் பங்காளராக உலக வள நிறுவனம் (WRI), தேர்வு செய்யப்படுதல்.