2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட (Budget) அறிவிப்பு - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் "மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தை" (District Climate Change Mission) அமைத்தல்.
ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் (Plastic) பொருட்களுக்குத் தடை - தடையை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு சிறப்பு தனிப்படை (Special Task Force) அமைத்தல்
ரூ. 3.45 கோடி மதிப்பீட்டில் "காலநிலை அரங்கம்" (Climate Studio) மற்றும் "காலநிலை மாற்ற மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில்", கருத்தரங்கு கூடம் அமைத்தல் போன்றவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழுவை (Tamil Nadu Governing Council on Climate Change) அமைத்தல்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) அறிவிப்பு - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (Tamil Nadu Climate Change Mission).
2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - "முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" (Chief Minister's Green Fellowship Programme).