பச்சை தமிழ்நாடு பணி – நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.50.12 கோடி நோக்கி நடவு பணிகள் ஆண்டில் 2022-2023
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழு (Tamil Nadu Governing Council on Climate Change) - உறுப்பினர்களைச் சேர்த்தல்.
2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - காலநிலை மாற்ற நடவடிக்கைகளை உள்ளூர்மயமாக்குதல்: மாவட்டங்கள் மற்றும் நகரங்களை "கார்பன் சமநிலை மையங்களாக" (Carbon Neutral Hubs) உருவாக்குதல் - நிருவாக அனுமதி அளித்தல்.