தமிழ்நாடு காலநிலை மாநாடு 4.0 – வரும் பிப்ரவரி 17 & 18, 2026. [காண்க சிறப்பம்சங்கள் இருந்து 3.0] தமிழ்நாடு காலநிலை மாநாடு 4.0 – வரும் பிப்ரவரி 17 & 18, 2026. [காண்க சிறப்பம்சங்கள் இருந்து 3.0] தமிழ்நாடு காலநிலை மாநாடு 4.0 – வரும் பிப்ரவரி 17 & 18, 2026. [காண்க சிறப்பம்சங்கள் இருந்து 3.0]

அறிவிக்கைகள் மற்றும் சுற்றறிக்கை

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன (TNGCC) இயக்கங்களின் கீழுள்ள அனைத்து அதிகாரப்பூர்வ அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் நாளதுவரையாக்கல்களைக் காண்க.

G. O (2D) No. 66

21.04.2025

2021-22 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் (CMGFP) - 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்திற்கு இத்திட்டத்தின் 2-ஆம் கட்டத்தைச் செயல்படுத்த ரூ.9,06,54,810 ஒப்பளித்தல்.

G. O (2D) No. 177

15.09.2025

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் - சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பதிலாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரை (GCC) திட்ட இயக்குநராக நியமித்தல்.

G. O. (D) No. 105

14.05.2025

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) - முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் (முதல் தொகுப்பு) - ஏப்ரல் 2025 முதல் ஜூலை 2025 வரையிலான காலத்திற்குத் தேவையான நிதிகள் – ஒப்பளித்தல்.

G. O (2D) No. 114

10.06.2025

2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - கரியமிலச் சமநிலை மையங்கள் - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்குத் திட்ட ஒருங்கிணைப்பு பிரிவை (PCU) நிறுவுதல் - ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

G. O. (D) No. 128

09.06.2025

2025-2026 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்) அவர்களின் அறிவிப்பு - "தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட சுரங்கங்களை மீட்டெடுத்தல்" - விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.25 இலட்சம் ஒப்பளிப்பு - அனுமதி வழங்கப்பட்டது.

G. O. (D). No. 92

02.04.2025

"இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த தாக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்தன்மையை வலுப்படுத்துதல் (ADAPT4R)" என்ற திட்டத்தைச் செயல்படுத்துதல் - திரு. ஏ.ஆர். ராகுல் நாத், இ.ஆ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை / முதன்மை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - இத்திட்டத்திற்கான தேசிய தகவமைப்புத் திட்ட வழிகாட்டுதல் குழுவில் (NAPSC) உறுப்பினராக நியமிக்கப்படுதல்.

G. O. (D) No. 91

02.04.2025

"இராமநாதபுரத்தில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த தாக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்தன்மையை வலுப்படுத்துதல் (ADAPT4R)" என்ற திட்டத்தைச் செயல்படுத்துதல் - திரு. ஏ.ஆர். ராகுல் நாத், இ.ஆ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை / முதன்மை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - இத்திட்டத்திற்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுதல்.

G. O. (3D). No. 7

30.04.2025

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - பணியிடங்களைச் சீரமைத்தல் மற்றும் மதிப்பூதியத் திருத்தம்.

G. O. (D) No. 132

12.06.2025

காலநிலை மாற்றம் மீதான தமிழ்நாடு ஆளுகை குழு - உறுப்பினர் சேர்க்கை.

G. O (2D) No. 111

10.06.2025

2025-2026 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - ரூ.7.00 கோடி செலவில் "காலநிலைக் கல்வி தொடக்க முயற்சி" செயல்படுத்துதல் - ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

G. O. (2D). No. 150

29.07.2025

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) - 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டு செயல் திட்டம் - பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

G. O. (Ms) No. 09

03.01.2025

செயலாளரின் விருப்புரிமை நிதியைப் பயன்படுத்தி 2024-2025 ஆம் ஆண்டிற்குச் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்களுக்காக ரூ.6.00 இலட்சம்.

G. O. (Ms). No. 08

03.01.2025

செயலாளரின் விருப்புரிமை நிதியைப் (Discretionary fund) பயன்படுத்தி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற் 2024-2025 ஆம் ஆண்டிற்கான, சி முகாம்கள் நடத்துதல்.

G. O. (Ms) No. 07

03.01.2025

செயலாளரின் விருப்புரிமை நிதியைப் பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற்சி முகாம்கள் நடத்துதல்.

G. O. (Ms) No. 05

02.01.2025

பசுமைப் பள்ளித் திட்டம் (Green School Programme) - 2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: பள்ளி ஒன்றுக்கு ரூ. 20.00 லட்சம் வீதம், 100 பள்ளிகளுக்கு, மொத்தம் ரூ. 20 கோடி நிதியை மாற்றம் செய்ய அனுமதி அளித்தல்.

G. O. (D) No. 191

07.08.2025

காலநிலை மீள்திறன்மிகு கிராமம் (Climate Resilient Village) - திட்ட மேலாண்மை அலகு/பிரிவு (PMU) அமைத்தல்.

G. O. (Ms) No. 188

30.10.2024

பசுமைப் பள்ளித் திட்டம் – கூறுகள்/பிரிவுகள் வாரியான, நிதி ஒதுக்கீட்டுப் பயன்பாட்டில் தளர்வு அளித்தல் - 03.10.2022 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண். 174 மற்றும் 18.01.2024 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண். 12 ஆகியவற்றில் திருத்தம்.

G. O. (Ms) No. 140

19.08.2024

பசுமைப் பள்ளித் திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: பள்ளி ஒன்றுக்கு ரூ. 20.00 லட்சம் வீதம், 26 பள்ளிகளுக்கு, மொத்தம் ரூ. 5.20 கோடி நிதியை மாற்றம் செய்ய அனுமதி அளித்தல்.

G. O. (Ms). No. 39

08.03.2024

பசுமைப் பள்ளித் திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: பள்ளி ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வீதம், 46 பள்ளிகளுக்கு, மொத்தம் ரூ. 9.20 கோடி நிதியை மாற்றம் செய்ய அனுமதி அளித்தல்.

G. O. (Ms) No. 156

13.09.2024

பசுமைப் பள்ளித் திட்டம் - 2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள 100 பள்ளிகளில் பசுமைப் பள்ளித் திட்டத்தைச் செயல்படுத்துதல் - நிருவாக அனுமதி அளித்தல்.

G. O. (Ms). No. 175

14.10.2024

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழான 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு செயல் திட்டம்’: பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்பளிக்கப்படுகிறது.

G. O. (D) No. 20

01.02.2023

தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழு (Tamil Nadu Governing Council on Climate Change) - உறுப்பினர்களைச் சேர்த்தல்.

G. O. (D) No. 248

26.12.2023

2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - காலநிலை மாற்ற நடவடிக்கைகளை உள்ளூர்மயமாக்குதல்: மாவட்டங்கள் மற்றும் நகரங்களை "கார்பன் சமநிலை மையங்களாக" (Carbon Neutral Hubs) உருவாக்குதல் - நிருவாக அனுமதி அளித்தல்.

G. O. (Ms) No. 852

02.12.2022

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் பொறுப்பாளர்களுக்கான (Stakeholders) பயிற்சிப்பட்டறை நடத்துதல் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்காக மாவட்டத்திற்கு ரூ. 1.00 லட்சம் வீதம் நிதி விடுவிக்க அனுமதி அளித்தல்.

G. O. (D) No. 287

13.12.2022

"முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" (Chief Minister's Green Fellowship Programme) செயல்படுத்துதல் - அறிவுசார் பங்காளராக (Knowledge Partner) அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வு நிறுவனம் (IES).

G. O. (D) No. 286

13.12.2022

"காலநிலை திறன்மிகு கிராமங்கள்" (Climate Smart Villages) - அறிவுசார் பங்காளராக உலக வள நிறுவனம் (WRI), தேர்வு செய்யப்படுதல்.

G. O. (D) No. 225

29.12.2022

தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியத்தை (Tamil Nadu Green Climate Fund) அமைத்தல்.

G. O. (D) No. 174

03.10.2022

பசுமைப் பள்ளித் திட்டம் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: நிருவாக அனுமதி.

G. O (Ms.) No. 120

11.07.2022

2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட (Budget) அறிவிப்பு - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் "மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தை" (District Climate Change Mission) அமைத்தல்.

G. O. (Ms). No. 75

21.04.2022

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - தலைமை திட்ட இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் நியமனம்.

G. O. (Ms) No. 25

07.02.2022

ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் (Plastic) பொருட்களுக்குத் தடை - தடையை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு சிறப்பு தனிப்படை (Special Task Force) அமைத்தல்

G. O (Ms.) No. 22

03.02.2022

ரூ. 3.45 கோடி மதிப்பீட்டில் "காலநிலை அரங்கம்" (Climate Studio) மற்றும் "காலநிலை மாற்ற மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில்", கருத்தரங்கு கூடம் அமைத்தல் போன்றவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல்.

G. O. (D) No. 242

21.10.2022

தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழுவை (Tamil Nadu Governing Council on Climate Change) அமைத்தல்.

G. O. (D) No. 54

23.03.2022

2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) அறிவிப்பு - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (Tamil Nadu Climate Change Mission).

G. O. (Ms) No. 50

18.03.2022

2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - "முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" (Chief Minister's Green Fellowship Programme).

G. O. (D) No. 33

15.02.2022

பசுமைத் தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission) - நிருவாகப் பிரிவை அமைத்தல் - பசுமைத் தமிழ்நாடு இயக்கத்திற்குத் தேவையான பணியாளர்களுடன், தலைமை திட்ட இயக்குநர், திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் திட்ட இயக்குநர் ஆகியோரை நியமித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G. O (2D) No. 110

09.06.2025

2025-2026 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ரூ. 50.00 கோடி தொடக்க ஆதார நிதியுடன் "தமிழ்நாடு கடல் வள அறக்கட்டளை" (Tamil Nadu Marine Resource Foundation) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.

G. O. (Ms) No. 114

30.06.2025

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - சென்னை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் ரூ. 1.00 கோடி மொத்த செலவில் "பொருள் மீட்பு வசதிகள்" (Material Recovery Facilities - MRF) அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.

G. O. (Ms) No. 109

24.06.2025

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாட்டின் ஆறுகளில் நெகிழி (Plastic) மாசுபாட்டினைக் குறைப்பதற்கு "மிதவை வேலிகள்" (Trash Boom) நிறுவுதல் - சென்னையின் ஆற்றுப்பகுதிகளில் ரூ. 4.00 கோடி மொத்த செலவில் முன்னோடித் திட்டம் (Pilot project) - அனுமதி அளிக்கப்படுகிறது.

G. O. (D) No. 70

08.05.2025

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN-SHORE) - 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு துணை செயல்திட்டம் - நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு அளிக்கப்படுகிறது.

G. O. (Ms) No. 122

07.07.2025

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் ரூ. 1.75 கோடி மொத்த செலவில் " கழித்தொதுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்கள்" அமைத்தல் - அனுமதி அளிக்கப்படுகிறது.

G. O. (Ms) No. 130

14.07.2025

தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளுக்கு "நீலக்கொடி கடற்கரை" (Blue Flag Beach) சான்றிதழ் பெறும் திட்டம் - தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின்/தமிழ்நாட்டின் கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டத்தின் (TN-SHORE) கீழ் ரூ. 24.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்படுகிறது.

G. O. (Ms). No. 11

10.01.2024

உலக வங்கியின் நிதி உதவியுடன் "தமிழ்நாட்டின் கடல்வளங்கள்(ம) நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டம்(TN-SHORE)" / தமிழ்நாடு கடலோர சீரமைப்பு இயக்கத்திற்கு ஒப்பளிப்பு.

G. O. (Ms) No. 160

19.09.2024

தமிழ்நாடு கடலோர சீரமைப்பு இயக்கம்/ தமிழ்நாட்டின் கடல்வளங்கள்(ம) நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டம்(TN-SHORE) - 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு செயல் திட்டம் - நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டது.

G. O. (Ms) No. 203

29.11.2024

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களிலும் தலா ஒரு உதவியாளர் பதவியுடன் 14 உதவியாளர் பணியிடங்களை உருவாக்குதல்.

G. O. (D) No. 126

03.06.2025

மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது – விருதாளர்கள் பட்டியல் – ஏற்பளிக்கப்பட்டது.

G. O. (Ms) No. 219

24.12.2024

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் – 2017ஆம் ஆண்டு ஈரநிலங்கள்(பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் – தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தை மறுசீரமைத்தல் - அறிவிக்கைகள்

G. O. (D) No. 203

21.10.2024

தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் - 2024-2025 முதல் 2026-2027 வரை தமிழ்நாடு ஈரநில இயக்கத்தை செயல்படுத்துவதற்கான நிருவாக அனுமதி மற்றும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதி ஒப்பளிப்பு.

G. O. (Ms). No. 154

12.09.2022

வனவிலங்கு - திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு வட்டங்களில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் – 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 18(1)-ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கை - அறிவிக்கையிடப்பட்டது.

G. O. (D) No. 78

22.04.2022

தமிழ்நாடு ஈரநில இயக்கம் - தமிழ்நாடு ஈரநில இயக்கத்திற்கான அலுவல்சார் திட்ட இயக்குநர் நியமனம்.

G. O. (Ms). No. 59

25.03.2022

அரசாணை(நிலை)எண். 1322021–2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிப்பு – தமிழ்நாடு ஈரநில இயக்கம் – 2021–22 மற்றும் 2022–23 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு

G. O. (Ms) No. 132

13.11.2019

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் – மாவட்ட அளவிலான ஈரநில மேலாண்மைக் குழுவை மறுசீரமைத்தல்

G. O. (4D) No. 09

14.10.2025

தமிழ்நாடு காலநிலை மாற்றம் தொடர்பான நிருவாகக் குழு – ஆளுகைக் குழுவில் டாக்டர் அறிவுடை நம்பி அப்பாதுரையை உறுப்பினராகவும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தை (UNEP) நிறுவன உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டது.

G. O. (Ms). No. 101

03.11.2021

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC), 2013ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 8ஆம் பிரிவைச் சேர்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆகியவற்றை செயல்படுத்துதல் - அமைத்தல்.

G. O. (Ms) No. 32

14.02.2023

பச்சை தமிழ்நாடு பணி – நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.50.12 கோடி நோக்கி நடவு பணிகள் ஆண்டில் 2022-2023

G. O. (D) No. 33

15.02.2022

பசுமைத் தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission) - நிருவாகப் பிரிவை அமைத்தல் - பசுமைத் தமிழ்நாடு இயக்கத்திற்குத் தேவையான பணியாளர்களுடன், தலைமை திட்ட இயக்குநர், திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் திட்ட இயக்குநர் ஆகியோரை நியமித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

G. O. (Ms) No. 66

07.04.2022

அரசியலமைப்பு பச்சை குழு கட்டுப்படுத்தும் குறைப்பு மற்றும் எடுத்து மரம் நடும் நடவடிக்கைகள் பொது நிலங்கள் மற்றும் பொது அலுவலகங்கள் – திருத்தம் G. O.(Ms). No. 39, தேதியிட்ட 02.07.2021 உருவாக்கம் மாநில பச்சை குழு மற்றும் மாவட்ட பச்சை குழு

G. O. (Ms). No. 126

09.12.2021

"பச்சை தமிழ்நாடு நோக்கம்" – நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செயல்படுத்த ஆண்டில் 2021-2022

G. O. (D) No. 126

03.06.2025

மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது – விருதாளர்கள் பட்டியல் – ஏற்பளிக்கப்பட்டது.

G. O. (Ms) No. 219

24.12.2024

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் – 2017ஆம் ஆண்டு ஈரநிலங்கள்(பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் – தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தை மறுசீரமைத்தல் - அறிவிக்கைகள்

G. O. (D) No. 203

21.10.2024

தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் - 2024-2025 முதல் 2026-2027 வரை தமிழ்நாடு ஈரநில இயக்கத்தை செயல்படுத்துவதற்கான நிருவாக அனுமதி மற்றும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதி ஒப்பளிப்பு.

G. O. (Ms). No. 154

12.09.2022

வனவிலங்கு - திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு வட்டங்களில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் – 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 18(1)-ஆம் பிரிவின் கீழ் அறிவிக்கை - அறிவிக்கையிடப்பட்டது.

G. O. (D) No. 78

22.04.2022

தமிழ்நாடு ஈரநில இயக்கம் - தமிழ்நாடு ஈரநில இயக்கத்திற்கான அலுவல்சார் திட்ட இயக்குநர் நியமனம்.

G. O. (Ms). No. 59

25.03.2022

அரசாணை(நிலை)எண். 1322021–2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிப்பு – தமிழ்நாடு ஈரநில இயக்கம் – 2021–22 மற்றும் 2022–23 ஆம் ஆண்டுகளுக்கான நிருவாக மற்றும் நிதி ஒப்பளிப்பு

G. O. (Ms) No. 132

13.11.2019

தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் – மாவட்ட அளவிலான ஈரநில மேலாண்மைக் குழுவை மறுசீரமைத்தல்

G. O (2D) No. 66

21.04.2025

2021-22 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் (CMGFP) - 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்திற்கு இத்திட்டத்தின் 2-ஆம் கட்டத்தைச் செயல்படுத்த ரூ.9,06,54,810 ஒப்பளித்தல்.

G. O (2D) No. 177

15.09.2025

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் - சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பதிலாகப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரை (GCC) திட்ட இயக்குநராக நியமித்தல்.

G. O. (D) No. 105

14.05.2025

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) - முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் (முதல் தொகுப்பு) - ஏப்ரல் 2025 முதல் ஜூலை 2025 வரையிலான காலத்திற்குத் தேவையான நிதிகள் – ஒப்பளித்தல்.

G. O (2D) No. 114

10.06.2025

2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - கரியமிலச் சமநிலை மையங்கள் - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் மூன்றாண்டுகளுக்குத் திட்ட ஒருங்கிணைப்பு பிரிவை (PCU) நிறுவுதல் - ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

G. O. (D) No. 128

09.06.2025

2025-2026 ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்) அவர்களின் அறிவிப்பு - "தமிழ்நாட்டில் கைவிடப்பட்ட சுரங்கங்களை மீட்டெடுத்தல்" - விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.25 இலட்சம் ஒப்பளிப்பு - அனுமதி வழங்கப்பட்டது.

G. O. (D). No. 92

02.04.2025

"இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த தாக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்தன்மையை வலுப்படுத்துதல் (ADAPT4R)" என்ற திட்டத்தைச் செயல்படுத்துதல் - திரு. ஏ.ஆர். ராகுல் நாத், இ.ஆ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை / முதன்மை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - இத்திட்டத்திற்கான தேசிய தகவமைப்புத் திட்ட வழிகாட்டுதல் குழுவில் (NAPSC) உறுப்பினராக நியமிக்கப்படுதல்.

G. O. (D) No. 91

02.04.2025

"இராமநாதபுரத்தில் காலநிலை மாற்றத்தின் அதிகரித்த தாக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்தன்மையை வலுப்படுத்துதல் (ADAPT4R)" என்ற திட்டத்தைச் செயல்படுத்துதல் - திரு. ஏ.ஆர். ராகுல் நாத், இ.ஆ.ப., இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை / முதன்மை திட்ட இயக்குநர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - இத்திட்டத்திற்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுதல்.

G. O. (3D). No. 7

30.04.2025

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - பணியிடங்களைச் சீரமைத்தல் மற்றும் மதிப்பூதியத் திருத்தம்.

G. O. (D) No. 132

12.06.2025

காலநிலை மாற்றம் மீதான தமிழ்நாடு ஆளுகை குழு - உறுப்பினர் சேர்க்கை.

G. O (2D) No. 111

10.06.2025

2025-2026 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - ரூ.7.00 கோடி செலவில் "காலநிலைக் கல்வி தொடக்க முயற்சி" செயல்படுத்துதல் - ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

G. O. (2D). No. 150

29.07.2025

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) - 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஆண்டு செயல் திட்டம் - பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.

G. O. (Ms) No. 09

03.01.2025

செயலாளரின் விருப்புரிமை நிதியைப் பயன்படுத்தி 2024-2025 ஆம் ஆண்டிற்குச் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயற்கை முகாம்களுக்காக ரூ.6.00 இலட்சம்.

G. O. (Ms). No. 08

03.01.2025

செயலாளரின் விருப்புரிமை நிதியைப் (Discretionary fund) பயன்படுத்தி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற் 2024-2025 ஆம் ஆண்டிற்கான, சி முகாம்கள் நடத்துதல்.

G. O. (Ms) No. 07

03.01.2025

செயலாளரின் விருப்புரிமை நிதியைப் பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6.00 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைப் பயிற்சி முகாம்கள் நடத்துதல்.

G. O. (Ms) No. 05

02.01.2025

பசுமைப் பள்ளித் திட்டம் (Green School Programme) - 2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: பள்ளி ஒன்றுக்கு ரூ. 20.00 லட்சம் வீதம், 100 பள்ளிகளுக்கு, மொத்தம் ரூ. 20 கோடி நிதியை மாற்றம் செய்ய அனுமதி அளித்தல்.

G. O. (D) No. 191

07.08.2025

காலநிலை மீள்திறன்மிகு கிராமம் (Climate Resilient Village) - திட்ட மேலாண்மை அலகு/பிரிவு (PMU) அமைத்தல்.

G. O. (Ms) No. 188

30.10.2024

பசுமைப் பள்ளித் திட்டம் – கூறுகள்/பிரிவுகள் வாரியான, நிதி ஒதுக்கீட்டுப் பயன்பாட்டில் தளர்வு அளித்தல் - 03.10.2022 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண். 174 மற்றும் 18.01.2024 ஆம் நாளிட்ட அரசாணை (நிலை) எண். 12 ஆகியவற்றில் திருத்தம்.

G. O. (Ms) No. 140

19.08.2024

பசுமைப் பள்ளித் திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: பள்ளி ஒன்றுக்கு ரூ. 20.00 லட்சம் வீதம், 26 பள்ளிகளுக்கு, மொத்தம் ரூ. 5.20 கோடி நிதியை மாற்றம் செய்ய அனுமதி அளித்தல்.

G. O. (Ms). No. 39

08.03.2024

பசுமைப் பள்ளித் திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: பள்ளி ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வீதம், 46 பள்ளிகளுக்கு, மொத்தம் ரூ. 9.20 கோடி நிதியை மாற்றம் செய்ய அனுமதி அளித்தல்.

G. O. (Ms) No. 156

13.09.2024

பசுமைப் பள்ளித் திட்டம் - 2024-2025 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள 100 பள்ளிகளில் பசுமைப் பள்ளித் திட்டத்தைச் செயல்படுத்துதல் - நிருவாக அனுமதி அளித்தல்.

G. O. (Ms). No. 175

14.10.2024

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (TNCCM) - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழான 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டு செயல் திட்டம்’: பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்பளிக்கப்படுகிறது.

G. O. (D) No. 20

01.02.2023

தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழு (Tamil Nadu Governing Council on Climate Change) - உறுப்பினர்களைச் சேர்த்தல்.

G. O. (D) No. 248

26.12.2023

2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - காலநிலை மாற்ற நடவடிக்கைகளை உள்ளூர்மயமாக்குதல்: மாவட்டங்கள் மற்றும் நகரங்களை "கார்பன் சமநிலை மையங்களாக" (Carbon Neutral Hubs) உருவாக்குதல் - நிருவாக அனுமதி அளித்தல்.

G. O. (Ms) No. 852

02.12.2022

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் பொறுப்பாளர்களுக்கான (Stakeholders) பயிற்சிப்பட்டறை நடத்துதல் - மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்காக மாவட்டத்திற்கு ரூ. 1.00 லட்சம் வீதம் நிதி விடுவிக்க அனுமதி அளித்தல்.

G. O. (D) No. 287

13.12.2022

"முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" (Chief Minister's Green Fellowship Programme) செயல்படுத்துதல் - அறிவுசார் பங்காளராக (Knowledge Partner) அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வு நிறுவனம் (IES).

G. O. (D) No. 286

13.12.2022

"காலநிலை திறன்மிகு கிராமங்கள்" (Climate Smart Villages) - அறிவுசார் பங்காளராக உலக வள நிறுவனம் (WRI), தேர்வு செய்யப்படுதல்.

G. O. (D) No. 225

29.12.2022

தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியத்தை (Tamil Nadu Green Climate Fund) அமைத்தல்.

G. O. (D) No. 174

03.10.2022

பசுமைப் பள்ளித் திட்டம் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு: நிருவாக அனுமதி.

G. O (Ms.) No. 120

11.07.2022

2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட (Budget) அறிவிப்பு - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் "மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தை" (District Climate Change Mission) அமைத்தல்.

G. O. (Ms). No. 75

21.04.2022

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - தலைமை திட்ட இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் நியமனம்.

G. O. (Ms) No. 25

07.02.2022

ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் (Plastic) பொருட்களுக்குத் தடை - தடையை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு சிறப்பு தனிப்படை (Special Task Force) அமைத்தல்

G. O (Ms.) No. 22

03.02.2022

ரூ. 3.45 கோடி மதிப்பீட்டில் "காலநிலை அரங்கம்" (Climate Studio) மற்றும் "காலநிலை மாற்ற மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில்", கருத்தரங்கு கூடம் அமைத்தல் போன்றவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல்.

G. O. (D) No. 242

21.10.2022

தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆளுகைக் குழுவை (Tamil Nadu Governing Council on Climate Change) அமைத்தல்.

G. O. (D) No. 54

23.03.2022

2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட (Budget) அறிவிப்பு - தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் (Tamil Nadu Climate Change Mission).

G. O. (Ms) No. 50

18.03.2022

2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு - "முதலமைச்சரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்" (Chief Minister's Green Fellowship Programme).

G. O. (D) No. 116

27.11.2021

அறிவிப்பு ஆண்டு 2021-2022 – செயல்படுத்துவது "மக்கள் எதிராக பிரச்சாரம் அடிமாட்டு பிளாஸ்டிக்"